யாத்திராகமம் 15:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவாவே, உங்களுடைய வலது கை மகா பலம் கொண்டது.+யெகோவாவே, உங்களுடைய வலது கை எதிரியை நொறுக்கிவிடும்.