சங்கீதம் 96:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏனென்றால், யெகோவா வருகிறார்.*அவர் பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார். அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+மக்களுக்கு உண்மைத்தன்மையோடு* தீர்ப்பு கொடுப்பார்.+ அப்போஸ்தலர் 17:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.+ இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்.
13 ஏனென்றால், யெகோவா வருகிறார்.*அவர் பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார். அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+மக்களுக்கு உண்மைத்தன்மையோடு* தீர்ப்பு கொடுப்பார்.+
31 ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.+ இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்.