1 சாமுவேல் 16:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால், ஈசாய் ஆள் அனுப்பி அவனை வரவழைத்தார். அவன் அழகான கண்களோடு செக்கச்செவேல் என்று இருந்தான், பார்ப்பதற்கு ரொம்பவும் லட்சணமாக இருந்தான்.+ அப்போது யெகோவா, “இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவனை அபிஷேகம் செய்!”+ என்று சொன்னார்.
12 அதனால், ஈசாய் ஆள் அனுப்பி அவனை வரவழைத்தார். அவன் அழகான கண்களோடு செக்கச்செவேல் என்று இருந்தான், பார்ப்பதற்கு ரொம்பவும் லட்சணமாக இருந்தான்.+ அப்போது யெகோவா, “இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவனை அபிஷேகம் செய்!”+ என்று சொன்னார்.