1 சாமுவேல் 18:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா தன்னைவிட்டு விலகி+ தாவீதோடு இருப்பதை சவுல் புரிந்துகொண்டதால், தாவீதை நினைத்துப் பயந்தார்.+