1 சாமுவேல் 17:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அவர்களிடம் தாவீது பேசிக்கொண்டிருந்த சமயத்தில், காத் நகரத்தைச் சேர்ந்த மாவீரன் கோலியாத்+ பெலிஸ்தியப் படையிலிருந்து வந்து, முன்பு சொல்லிய அதே வார்த்தைகளைச் சொல்லி+ சவால்விட்டான். அதை தாவீது கேட்டான்.
23 அவர்களிடம் தாவீது பேசிக்கொண்டிருந்த சமயத்தில், காத் நகரத்தைச் சேர்ந்த மாவீரன் கோலியாத்+ பெலிஸ்தியப் படையிலிருந்து வந்து, முன்பு சொல்லிய அதே வார்த்தைகளைச் சொல்லி+ சவால்விட்டான். அதை தாவீது கேட்டான்.