1 நாளாகமம் 20:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மறுபடியும் பெலிஸ்தியர்களுடன் போர் நடந்தது. காத் நகரத்தைச் சேர்ந்த கோலியாத்தின்+ சகோதரன் லாகேமியை யாவீரின் மகன் எல்க்கானான் வெட்டிக் கொன்றார். லாகேமி வைத்திருந்த ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் பெரிதாக இருந்தது.+
5 மறுபடியும் பெலிஸ்தியர்களுடன் போர் நடந்தது. காத் நகரத்தைச் சேர்ந்த கோலியாத்தின்+ சகோதரன் லாகேமியை யாவீரின் மகன் எல்க்கானான் வெட்டிக் கொன்றார். லாகேமி வைத்திருந்த ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் பெரிதாக இருந்தது.+