15 அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார். உடனே, அதை எடுத்து 1,000 பேரைக் கொன்றார்.+ 16 அதன்பின் சிம்சோன்,
“கழுதையின் தாடை எலும்பால் பிணங்களைக் குவியல்களாகக் குவித்தேன்!
கழுதையின் தாடை எலும்பால் 1,000 பேரைக் கொன்றுபோட்டேன்!”+
என்று சொன்னார்.