1 சாமுவேல் 14:52 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 சவுலின் காலம் முழுவதும் இஸ்ரவேலர்களும் பெலிஸ்தியர்களும் பயங்கரமாகச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள்.+ தைரியமும் துணிச்சலும் உள்ள யாரைப் பார்த்தாலும், சவுல் உடனடியாக அவனைத் தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வார்.+
52 சவுலின் காலம் முழுவதும் இஸ்ரவேலர்களும் பெலிஸ்தியர்களும் பயங்கரமாகச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள்.+ தைரியமும் துணிச்சலும் உள்ள யாரைப் பார்த்தாலும், சவுல் உடனடியாக அவனைத் தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வார்.+