1 சாமுவேல் 14:49 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 49 சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்ற மகன்கள் இருந்தார்கள்.+ அவருக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். மூத்தவள் பெயர் மேரப்,+ சின்னவள் பெயர் மீகாள்.+
49 சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்ற மகன்கள் இருந்தார்கள்.+ அவருக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். மூத்தவள் பெயர் மேரப்,+ சின்னவள் பெயர் மீகாள்.+