1 சாமுவேல் 16:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+ 1 சாமுவேல் 24:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “நீ என்னைவிட நல்லவன்.* நீ எனக்கு நல்லது செய்தாய், நான்தான் உனக்குக் கெடுதல் செய்துவிட்டேன்.+ 1 சாமுவேல் 24:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நீ நிச்சயம் ராஜாவாக ஆவாய்,+ இஸ்ரவேல் ராஜ்யத்தைக் காலம்காலமாகக் கட்டிக்காப்பாய்.
13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+