1 சாமுவேல் 22:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்போது, சவுலின் ஊழியர்களுக்கு அதிகாரியாக இருந்த ஏதோமியனாகிய தோவேக்,+ “நான் அந்த ஈசாயின் மகனை நோபுவில் பார்த்தேன். அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைப் பார்க்க அவன் வந்திருந்தான்.+ 1 சாமுவேல் 22:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 குருமார்கள் வாழ்ந்த நோபு நகரத்தையும்+ தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். ஆடுமாடுகளையும் கழுதைகளையும்கூட வாளால் வெட்டிப்போட்டான்.
9 அப்போது, சவுலின் ஊழியர்களுக்கு அதிகாரியாக இருந்த ஏதோமியனாகிய தோவேக்,+ “நான் அந்த ஈசாயின் மகனை நோபுவில் பார்த்தேன். அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைப் பார்க்க அவன் வந்திருந்தான்.+
19 குருமார்கள் வாழ்ந்த நோபு நகரத்தையும்+ தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். ஆடுமாடுகளையும் கழுதைகளையும்கூட வாளால் வெட்டிப்போட்டான்.