1 சாமுவேல் 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஒருநாள், தாவீதின் ஆட்கள் அவரிடம், “பெலிஸ்தியர்கள் கேகிலா+ நகரத்தைத் தாக்கி, அங்குள்ள களத்துமேடுகளைச் சூறையாடுகிறார்கள்” என்று சொன்னார்கள்.
23 ஒருநாள், தாவீதின் ஆட்கள் அவரிடம், “பெலிஸ்தியர்கள் கேகிலா+ நகரத்தைத் தாக்கி, அங்குள்ள களத்துமேடுகளைச் சூறையாடுகிறார்கள்” என்று சொன்னார்கள்.