1 சாமுவேல் 20:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 ஈசாயின் மகன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நீ ராஜாவாக முடியாது, உன்னுடைய ஆட்சியும் நிலைக்காது.+ உடனே ஆள் அனுப்பி அவனைப் பிடித்துக்கொண்டு வா, அவன் சாக வேண்டும்”+ என்று சொன்னார். 1 சாமுவேல் 24:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “நீ என்னைவிட நல்லவன்.* நீ எனக்கு நல்லது செய்தாய், நான்தான் உனக்குக் கெடுதல் செய்துவிட்டேன்.+ 1 சாமுவேல் 24:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நீ நிச்சயம் ராஜாவாக ஆவாய்,+ இஸ்ரவேல் ராஜ்யத்தைக் காலம்காலமாகக் கட்டிக்காப்பாய்.
31 ஈசாயின் மகன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நீ ராஜாவாக முடியாது, உன்னுடைய ஆட்சியும் நிலைக்காது.+ உடனே ஆள் அனுப்பி அவனைப் பிடித்துக்கொண்டு வா, அவன் சாக வேண்டும்”+ என்று சொன்னார்.