1 சாமுவேல் 23:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அதனால், அவர்கள் புறப்பட்டு சவுலுக்கு முன்னதாகவே சீப்+ நகரத்துக்குப் போனார்கள். அப்போது, தாவீதும் அவருடைய ஆட்களும் மாகோன் வனாந்தரத்தில்,+ எஷிமோனுக்குத் தெற்கே உள்ள அரபாவில்+ இருந்தார்கள்.
24 அதனால், அவர்கள் புறப்பட்டு சவுலுக்கு முன்னதாகவே சீப்+ நகரத்துக்குப் போனார்கள். அப்போது, தாவீதும் அவருடைய ஆட்களும் மாகோன் வனாந்தரத்தில்,+ எஷிமோனுக்குத் தெற்கே உள்ள அரபாவில்+ இருந்தார்கள்.