-
1 சாமுவேல் 25:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 உடனே, தாவீது தன்னுடைய ஆட்களிடம், “எல்லாரும் வாளை இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள்!”+ என்றார். அதனால், அவர்கள் எல்லாரும் வாளை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள். தாவீதும் தன்னுடைய வாளை இடுப்பில் கட்டிக்கொண்டார். சுமார் 400 பேர் தாவீதோடு போனார்கள், 200 பேர் மூட்டைமுடிச்சுகளைக் காவல் காப்பதற்காக இருந்துவிட்டார்கள்.
-