5 தாவீதின் இரண்டு மனைவிகளான யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமும், இறந்துபோன கர்மேல் ஊரானாகிய நாபாலின் மனைவி அபிகாயிலும்+ பிடித்துக்கொண்டு போகப்பட்டிருந்தார்கள்.
13 எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு வந்த பின்பு, தாவீது நிறைய மனைவிகளையும் மறுமனைவிகளையும் சேர்த்துக்கொண்டார்;+ அவருக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.+