-
1 சாமுவேல் 24:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதனால், இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து 3,000 வீரர்களை சவுல் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார்.
-