6 அவர் தன்னுடைய ஆட்களிடம், “யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற என் எஜமான்மேல் கை வைப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. யெகோவாவின் பார்வையில் இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்யவே மாட்டேன். ஏனென்றால், இவரை யெகோவாவே தேர்ந்தெடுத்திருக்கிறார்”+ என்றார்.