-
1 சாமுவேல் 21:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதைப் பார்த்த ஆகீஸ் தன்னுடைய ஊழியர்களிடம், “இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் கொண்டுவந்தீர்கள்?
-
-
1 சாமுவேல் 27:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 தாவீது சொன்னதையெல்லாம் ஆகீஸ் நம்பினான். அதனால், ‘தாவீது இஸ்ரவேலர்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டதால் இனி எப்போதுமே எனக்குத்தான் ஊழியனாக இருப்பான்’ என்று நினைத்துக்கொண்டான்.
-