உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 23:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சீப் வனாந்தரத்தில்+ உள்ள மலைப்பகுதியில் இருக்கிற குகைகளில்* தாவீது பதுங்கியிருந்தார். சவுல் விடாமல் அவரைத் தேடினார்,+ ஆனால் யெகோவா அவரை சவுலின் கையில் கொடுக்கவில்லை.

  • 1 சாமுவேல் 26:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதற்கு சவுல், “தாவீதே, என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! நீ கண்டிப்பாகப் பெரிய காரியங்களைச் சாதிப்பாய்! உனக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்”+ என்றார். பின்பு, தாவீது புறப்பட்டுப் போனார், சவுலும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்