-
1 சாமுவேல் 30:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 தாவீதும் அவருடைய ஆட்களும் நகரத்துக்கு வந்தபோது, அது தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களுடைய மனைவிமக்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டிருந்ததையும் பார்த்தார்கள்.
-