8 அப்போது தாவீது, “நான் இந்தக் கொள்ளைக்கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போகட்டுமா? அவர்களைப் பிடித்துவிடுவேனா?” என்று யெகோவாவிடம் விசாரித்தார்.+ அதற்கு அவர், “அவர்களைத் துரத்திக்கொண்டு போ, கண்டிப்பாக அவர்களைப் பிடித்துவிடுவாய், உன்னுடைய ஆட்களையும் பொருள்களையும் மீட்டுக்கொள்வாய்”+ என்று சொன்னார்.