2 சாமுவேல் 1:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இதை காத் நகரத்திலே சொல்லாதீர்கள்;+அஸ்கலோன் வீதிகளிலே அறிவிக்காதீர்கள்,இதைக் கேள்விப்பட்டால் பெலிஸ்தியப் பெண்கள் கொண்டாடுவார்களே!விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் மகள்கள் துள்ளிக் குதிப்பார்களே!
20 இதை காத் நகரத்திலே சொல்லாதீர்கள்;+அஸ்கலோன் வீதிகளிலே அறிவிக்காதீர்கள்,இதைக் கேள்விப்பட்டால் பெலிஸ்தியப் பெண்கள் கொண்டாடுவார்களே!விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் மகள்கள் துள்ளிக் குதிப்பார்களே!