2 சாமுவேல் 15:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஆனால் சாதோக்கிடம் ராஜா, “உண்மைக் கடவுளின் பெட்டியை நகரத்துக்குக் கொண்டுபோங்கள்.+ யெகோவாவுக்கு என்மேல் கருணை இருந்தால், அவர் என்னைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவார். அப்போது நான் இந்தப் பெட்டியையும் இதன் கூடாரத்தையும் பார்ப்பேன்.+
25 ஆனால் சாதோக்கிடம் ராஜா, “உண்மைக் கடவுளின் பெட்டியை நகரத்துக்குக் கொண்டுபோங்கள்.+ யெகோவாவுக்கு என்மேல் கருணை இருந்தால், அவர் என்னைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவார். அப்போது நான் இந்தப் பெட்டியையும் இதன் கூடாரத்தையும் பார்ப்பேன்.+