-
2 சாமுவேல் 4:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 சவுலுடைய மகனின் படையில் திடீர்த் தாக்குதல் நடத்தும் பிரிவுக்கு இரண்டு பேர் அதிகாரிகளாக இருந்தார்கள். ஒருவன் பெயர் பாணா, மற்றொருவன் பெயர் ரேகாப். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ரிம்மோன் என்பவரின் மகன்கள். இந்த ரிம்மோன், பேரோத் என்ற ஊரைச் சேர்ந்தவர். (பேரோத்+ பென்யமீனியரின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.
-