13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+
3சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் சண்டை ஓயவே இல்லை; தாவீது மேலும் மேலும் வலிமை பெற்றுவந்தார்;+ சவுலின் வீட்டாரோ படிப்படியாக வலிமை இழந்துவந்தார்கள்.+