-
1 நாளாகமம் 14:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 தீருவின் ராஜாவாகிய ஈராம்+ தாவீதிடம் தூதுவர்களை அனுப்பினார்; அதோடு, தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டுவதற்காக தேவதாரு மரங்களையும் கொத்தனார்களையும்* தச்சர்களையும் அனுப்பிவைத்தார்.+ 2 இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத் தன்னுடைய ஆட்சியை அவர்தான் மிகவும் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார்.
-