-
1 நாளாகமம் 15:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஓபேத்-ஏதோமின் வீட்டிலிருந்து+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் இஸ்ரவேல் பெரியோர்களும்* ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களும் சந்தோஷமாகப் போனார்கள்.+ 26 ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு உண்மைக் கடவுளான யெகோவா உதவி செய்ததால் ஏழு இளம் காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டார்கள்.+
-