1 நாளாகமம் 15:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “யாழ்களையும்+ மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்து, ஜால்ராக்களைத்+ தட்டி, சந்தோஷமாகப் பாடுவதற்காக உங்கள் சகோதரர்களான பாடகர்களை நியமியுங்கள்” என்று சொன்னார்.
16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “யாழ்களையும்+ மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்து, ஜால்ராக்களைத்+ தட்டி, சந்தோஷமாகப் பாடுவதற்காக உங்கள் சகோதரர்களான பாடகர்களை நியமியுங்கள்” என்று சொன்னார்.