1 நாளாகமம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’ தனக்காக நிறைய அரண்மனைகளை தாவீது கட்டினார்; உண்மைக் கடவுளின் பெட்டியை வைக்க இடம் ஒதுக்கி அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டார்.+
15 பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’ தனக்காக நிறைய அரண்மனைகளை தாவீது கட்டினார்; உண்மைக் கடவுளின் பெட்டியை வைக்க இடம் ஒதுக்கி அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டார்.+