1 நாளாகமம் 14:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத் தன்னுடைய ஆட்சியை அவர்தான் மிகவும் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார். 1 நாளாகமம் 14:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 தாவீதின் புகழ் எல்லா தேசங்களுக்கும் பரவியது. எல்லா தேசத்து மக்களும் அவரைப் பார்த்துப் பயந்து நடுங்கும்படி யெகோவா செய்தார்.+
2 இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத் தன்னுடைய ஆட்சியை அவர்தான் மிகவும் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார்.
17 தாவீதின் புகழ் எல்லா தேசங்களுக்கும் பரவியது. எல்லா தேசத்து மக்களும் அவரைப் பார்த்துப் பயந்து நடுங்கும்படி யெகோவா செய்தார்.+