உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 15:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதோடு குருவாகிய சாதோக்கைப் பார்த்து, “நீங்கள் இறைவாக்கு சொல்பவர்,+ இல்லையா? நிம்மதியாக எருசலேமுக்குத் திரும்பிப் போங்கள். உங்கள் மகன் அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும்+ உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள்.

  • 1 நாளாகமம் 6:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அகிதூப்பின் மகன் சாதோக்;+ சாதோக்கின் மகன் அகிமாஸ்.+

  • 1 நாளாகமம் 24:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை தாவீது பிரித்துக் கொடுத்தார். எலெயாசாரின் வம்சத்தில் வந்த சாதோக்கும்+ இத்தாமாரின் வம்சத்தில் வந்த அகிமெலேக்கும் அவருக்கு உதவி செய்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்