1 நாளாகமம் 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள். 1 நாளாகமம் 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இவர்கள் எல்லாரும் தாவீதின் மகன்கள்; இவர்களைத் தவிர மறுமனைவிகளின் மகன்களும் இருந்தார்கள். தாமார்+ இவர்களுடைய சகோதரி.
5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள்.
9 இவர்கள் எல்லாரும் தாவீதின் மகன்கள்; இவர்களைத் தவிர மறுமனைவிகளின் மகன்களும் இருந்தார்கள். தாமார்+ இவர்களுடைய சகோதரி.