2 சாமுவேல் 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு வந்த பின்பு, தாவீது நிறைய மனைவிகளையும் மறுமனைவிகளையும் சேர்த்துக்கொண்டார்;+ அவருக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.+ 2 சாமுவேல் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+
13 எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு வந்த பின்பு, தாவீது நிறைய மனைவிகளையும் மறுமனைவிகளையும் சேர்த்துக்கொண்டார்;+ அவருக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.+
9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+