2 சாமுவேல் 13:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 ராஜாவிடம் யோனதாப்,+ “இதோ! பாருங்கள், நான் சொன்ன மாதிரியே இளவரசர்கள் வருகிறார்கள்” என்றான்.