உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 32:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 பின்பு, யாக்கோபும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். வழியில் தேவதூதர்கள் அவரைச் சந்தித்தார்கள். 2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார்.

  • யோசுவா 13:29, 30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+ 30 மக்னாயீம்+ தொடங்கி பாசான் முழுவதும், பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின்+ சிற்றூர்களாகிய 60 ஊர்கள் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்