உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 25:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனால், விதவையாகிவிட்ட தன் சகோதரனுடைய மனைவியைக் கல்யாணம் செய்ய அவனுக்கு இஷ்டம் இல்லையென்றால், நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம்* அவள் போய், ‘என் கொழுந்தனார் என் கணவனுடைய பெயரை இஸ்ரவேலில் கட்டிக்காக்க முடியாது என்றும், கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்’ என்று முறையிட வேண்டும்.

  • ரூத் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இதற்கிடையில், போவாஸ் நகரவாசலுக்குப்+ போய் உட்கார்ந்தார். அவர் சொல்லியிருந்த அந்த நெருங்கிய சொந்தக்காரன்*+ அந்த வழியாகப் போனான். உடனே போவாஸ் அந்த ஆளிடம்,* “கொஞ்சம் இங்கே வந்து உட்காருகிறாயா?” என்றார். அவன் போய் அங்கே உட்கார்ந்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்