2 சாமுவேல் 11:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஒருநாள் சாயங்காலம்* படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மேல்மாடியில் தாவீது நடந்துகொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
2 ஒருநாள் சாயங்காலம்* படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மேல்மாடியில் தாவீது நடந்துகொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவள் மிகவும் அழகாக இருந்தாள்.