உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 17:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “12,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்து இன்று ராத்திரி தாவீதைத் துரத்திக்கொண்டு போக எனக்கு அனுமதி கொடுங்கள். 2 அவர் அலுத்துக் களைத்திருக்கும்* சமயம்+ பார்த்து அவரைத் தாக்குவேன், அவரைக் கதிகலங்க வைப்பேன். அவருடன் இருப்பவர்கள் எல்லாரும் சிதறி ஓடிவிடுவார்கள். அப்போது ராஜாவை மட்டும் வெட்டி வீழ்த்துவேன்.+ 3 பின்பு, மக்கள் எல்லாரையும் உங்களிடம் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவேன். நீங்கள் தேடுகிற ஆள் ஒழிந்தால்தான் அவர்கள் எல்லாரும் திரும்பி வருவார்கள். அதன் பின்பு, மக்கள் எல்லாரும் சமாதானமாக இருப்பார்கள்” என்று சொன்னான்.

  • புலம்பல் 4:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை+ அவர்கள் பிடித்துவிட்டார்கள்; எங்களுக்கு உயிர்மூச்சாக இருந்தவரைப் படுகுழியில் விழ வைத்தார்கள்.+

      “மற்ற தேசத்தாரின் நடுவே அவருடைய நிழலில் வாழ்வோம்” என்று நாங்கள் நம்பியிருந்தோமே!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்