12 அதற்கு அவன், “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தாலும் ராஜாவின் மகன்மேல் கை வைக்க மாட்டேன். ‘என் மகன் அப்சலோமை யாரும் எதுவும் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று உங்களுக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் ராஜா கட்டளையிட்டதை நாங்களும் கேட்டோம்.+