-
2 சாமுவேல் 19:43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
43 அதற்கு இஸ்ரவேல் ஆண்கள், “ராஜ்யத்தில் பத்துப் பாகம் எங்களுடையது. அதனால் தாவீதிடம் உங்களைவிட எங்களுக்குத்தான் உரிமை அதிகம். அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் எங்களை ஒதுக்கிவிட்டீர்கள்? ராஜாவைக் கூட்டிக்கொண்டுவர நாங்கள்தானே முதலில் போயிருக்க வேண்டும்?” என்று கேட்டார்கள். ஆனால், யூதா ஆண்களிடம் அவர்களால் பேசி ஜெயிக்க முடியவில்லை.*
-