1 சாமுவேல் 25:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 பின்பு, அபிகாயில்+ சட்டென்று எழுந்து கழுதைமேல் ஏறிப்போனாள், அவளுடைய பணிப்பெண்களில் ஐந்து பேர் அவளுக்குப் பின்னால் நடந்துபோனார்கள். அவள் தாவீதின் ஆட்களுடன் போய், அவருக்கு மனைவியானாள்.
42 பின்பு, அபிகாயில்+ சட்டென்று எழுந்து கழுதைமேல் ஏறிப்போனாள், அவளுடைய பணிப்பெண்களில் ஐந்து பேர் அவளுக்குப் பின்னால் நடந்துபோனார்கள். அவள் தாவீதின் ஆட்களுடன் போய், அவருக்கு மனைவியானாள்.