2 சாமுவேல் 15:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதோடு குருவாகிய சாதோக்கைப் பார்த்து, “நீங்கள் இறைவாக்கு சொல்பவர்,+ இல்லையா? நிம்மதியாக எருசலேமுக்குத் திரும்பிப் போங்கள். உங்கள் மகன் அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும்+ உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள்.
27 அதோடு குருவாகிய சாதோக்கைப் பார்த்து, “நீங்கள் இறைவாக்கு சொல்பவர்,+ இல்லையா? நிம்மதியாக எருசலேமுக்குத் திரும்பிப் போங்கள். உங்கள் மகன் அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும்+ உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள்.