யோசுவா 9:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யோசுவா அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்து,+ அவர்களை உயிரோடு விட்டுவிடுவதாக உறுதிமொழி கொடுத்தார். ஜனங்களின் தலைவர்களும் அதேபோல் உறுதிமொழி கொடுத்தார்கள்.+
15 யோசுவா அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்து,+ அவர்களை உயிரோடு விட்டுவிடுவதாக உறுதிமொழி கொடுத்தார். ஜனங்களின் தலைவர்களும் அதேபோல் உறுதிமொழி கொடுத்தார்கள்.+