2 சாமுவேல் 13:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 ஆனால் அப்சலோம் ஓடிப்போய், கேசூரின் ராஜாவும் அம்மியூத்தின் மகனுமாகிய தல்மாயிடம்+ தஞ்சம் புகுந்தான். தாவீது தன்னுடைய மகன் அம்னோனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார்.
37 ஆனால் அப்சலோம் ஓடிப்போய், கேசூரின் ராஜாவும் அம்மியூத்தின் மகனுமாகிய தல்மாயிடம்+ தஞ்சம் புகுந்தான். தாவீது தன்னுடைய மகன் அம்னோனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார்.