-
2 சாமுவேல் 4:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 சவுலின் மகன் யோனத்தானுக்கு,+ இரண்டு காலும் ஊனமான மகன் ஒருவன் இருந்தான்.+ அவன் பெயர் மேவிபோசேத்.+ சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து+ வந்தபோது, அவனுடைய தாதி* அவனைத் தூக்கிக்கொண்டு தப்பித்து ஓடினாள். அவள் பதறியடித்து ஓடியபோது, அவன் கீழே விழுந்து முடமானான்; அப்போது, அவனுக்கு ஐந்து வயது.
-
-
2 சாமுவேல் 9:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நீயும் உன் மகன்களும் உன் வேலைக்காரர்களும் அவனுடைய நிலத்தில் பயிர்செய்ய வேண்டும். உன் எஜமானுடைய பேரனின் குடும்பம் சாப்பிடுவதற்காக விளைச்சலைக் கொடுக்க வேண்டும். ஆனால், உன் எஜமானுடைய பேரன் மேவிபோசேத் இனிமேல் என் மேஜையில்தான் சாப்பிடுவான்”+ என்று சொன்னார்.
சீபாவுக்கு 15 மகன்களும் 20 வேலைக்காரர்களும் இருந்தார்கள்.+
-