உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 18:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்ததால்,+ அவரும் தாவீதும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+

  • 1 சாமுவேல் 20:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 யோனத்தான் தாவீதிடம், “‘நம் இரண்டு பேருக்கு இடையிலும், நம் இரண்டு பேருடைய சந்ததிக்கு இடையிலும் யெகோவா என்றென்றும் சாட்சியாக இருப்பார்’+ என்று நாம் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்திருக்கிறோம்.+ அதனால், நீ நிம்மதியாகப் போ” என்று சொன்னார்.

      அப்போது, தாவீது அங்கிருந்து புறப்பட்டுப் போனார், யோனத்தானும் ஊருக்குத் திரும்பினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்