ஏசாயா 12:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள். லூக்கா 1:46, 47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 அப்போது மரியாள், “யெகோவாவை* நான் மகிமைப்படுத்துகிறேன்.+ 47 என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குகிறது.+ தீத்து 3:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஆனாலும், நம் மீட்பராகிய கடவுள் தன்னுடைய கருணையையும்+ அன்பையும் மனிதர்கள்மேல் காட்டியபோது,
2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.
46 அப்போது மரியாள், “யெகோவாவை* நான் மகிமைப்படுத்துகிறேன்.+ 47 என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குகிறது.+