மத்தேயு 5:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 சுத்தமான இதயமுள்ளவர்கள்+ சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பார்ப்பார்கள். 1 பேதுரு 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+