சங்கீதம் 12:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை.+அவை களிமண் சூளையில்* ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன. நீதிமொழிகள் 30:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடவுளுடைய ஒவ்வொரு வார்த்தையும் புடமிடப்பட்டது.+ அவரிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர் ஒரு கேடயம்.+
6 யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை.+அவை களிமண் சூளையில்* ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன.